#BREAKING: பட்டாசு விதிமீறல்! சிறப்பு ஆய்வுக்குழு நியமனம் – மாவட்ட ஆட்சியர்தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை.