இன்று முதல் சிறப்பு ரயில் அட்டவணையில் மாற்றம் – இந்திய ரயில்வே அறிவிப்பு!இந்தியாவில் கொரோனா காலகட்டத்தை கணக்கில் கொண்டு இயங்கிய சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை தற்பொழுது மாற்றப்பட்டு வெளியாகியுள்ளது.