196 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – இந்திய ரயில்வே டெல்லியில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 196 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்குவதற்காக ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மேலும் 8 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே திட்டம்.!மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு பகுதியில் மேலும் 8 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
#Breaking: நாடு முழுவதும் மேலும் 80 சிறப்பு ரயிகள் இயக்கப்படும்!- ரயில்வே நிர்வாகம்இந்தியாவில் கூடுதலாக மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.