" மண்ணோடு மண்ணாக்குங்கள் " கையை வெட்டுங்கள்....பாஜக அமைச்சரின் சர்சை பேச்சு ....!!கர்நாடக மாநிலத்தில் மத்திய அமைச்சர் ஐயப்பன் கோவில் சென்ற பெண்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.