சபாஷ் சரியான போட்டி : தோற்கடித்த 'ஐ ஷோ ஸ்பீடு' ! டென்ஷனில் டிவியை உடைத்த ஆஷ்டன் ஹால்!ஐ ஷோ ஸ்பீடுவிடம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் அவருடன் மோதி அவருக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என ஆஷ்டன் ஹால் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.