கொரோனா அச்சுறுத்தல் : அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த 'ஸ்பேல்லீங் பி' போட்டி ரத்து!கொரோனா அச்சுறுத்தலால், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த 'ஸ்பேல்லீங் பி' போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.