ஸ்பெயினில் ஜூலை 1 ஆம் தேதி துவங்கும் விமான சேவை!ஜூலை முதலாம் தேதியில் ஸ்பெயினில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட விமான சேவை துவங்கவுள்ளது.