சுவையான மசாலா இட்லி இப்படி செஞ்சி பாருங்க..!தேவையான பொருட்கள்: இட்லி-6, எண்ணெய்-4 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், இடித்த பூண்டு – 6 பல், வறமிளகாய்-2, பச்சை மிளகாய் – 3, கருவேப்பிலை – 2
இட்லியையும் காரமாக சுவையுடன் செய்யலாம் – வாருங்கள் பார்ப்போம்!இட்லி நமது தென்னிந்தியாவின் முக்கியமான உணவு என்பதை விட அது தான் உணவின் மூலமாக காலை உணவுக்கு விளங்குகிறது. இந்த இட்லிக்கு சாம்பார், சட்னி வித விதமாய் வைத்து