ஜம்மு-காஷ்மீர்: மீண்டும் துப்பாக்கி சூடு ...பாதுகாப்பு வீரர் பலி ..6 பேர் படுகாயம்!!ஜம்மு-காஷ்மீர்: நேற்று நள்ளிரவு ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 6 பேர் படுகாயம்