விளையாட்டு போட்டியாக ஜல்லிக்கட்டு மாற்றப்படும் – அமைச்சர் மெய்யநாதன்ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக மாற்ற விரைவில் சட்ட நடவடிக்கை என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.