#BREAKING: விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இருமடங்காக உயர்வு – தமிழக அரசுவிளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.