மொபைல் போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும் ...? வேலூர் எஸ்.பி கொடுத்த சூப்பர் டிப்ஸ்..!வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் களவுபோன செல்போன்களை கண்டுபிடித்து அதை உரிய நபர்களிடம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்