ஆண் நண்பனை காப்பாற்ற தாய்ப்பாலை முகத்தில் தெறித்த பெண்...!கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் உள்ள மேற்கு நகரமான கெல்சென்கிர்ச்சனில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார்.