அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா.!அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.