வெனிசுலா நாட்டிற்கு சென்றடைந்த 1 லட்சம் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிகள்...!ரஷ்யா நாட்டில் இருந்து 1 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் வெனிசுலா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.