இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஒரு டோஸ் தடுப்பூசி..!ஸ்புட்னிக் லைட்..!இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு ஒரு டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : ஸ்புட்னிக் லைட் 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி மறுப்பு...!டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி மறுப்பு.