பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை உளவுபார்க்க வந்த புறா.. கையும்களவுமாக மாட்டியது!இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் சந்தகத்திற்கிடமான புறா ஒன்று சிக்கியுள்ளது. இது, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க பாகிஸ்தான் அனுப்பியிருக்கலாம்.