இந்தியர்களின் வாட்சப்களை குறிவைக்கும் இஸ்ரேல்...!ஸ்பை வேர்களை வைத்து, கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுவரும் NSO குரூப், தற்பொழுது இந்தியா உட்பட பல உலக நாடுகளை சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்த்து