பாலியல் புகாரில் சிறைக்கு செல்லும் 'Squid Game' நடிகர்.!ஸ்க்விட் கேம் நடிகரான ஓ யங்-சூ, இளம் பெண்ணை தகாத முறையில் தொட்ட குற்றத்திற்காக 1 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.