ஜீவாவின் அடுத்த படத்தில் இணையும் ஆக்ஷன் கிங்.! பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இதோ.!மேதாவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குநரான பா. விஜய் இயக்குகிறார்.