பாலியல் வழக்கில் சிக்கிய சித்திக்! கைதாவதற்கு முன்பே முன்ஜாமீன் வாங்க திட்டம்?சித்திக் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரேவதி அளித்த புகார்: நடிகர் சித்திக் மீது பாய்ந்தது பாலியல் வழக்கு.!திருவனந்தபுரம் : நடிகை ரேவதி அளித்த புகாரில் நடிகர் சித்திக் மீது, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.