#BREAKING : பத்மநாப சுவாமி கோயில் வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்புபத்மநாபசாமி கோவிலை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.