RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!52-வது லீக் போட்டியில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.