Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்...இன்றைய நாளின் முக்கிய செய்திகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது...
இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடிப்பது தடுக்கப்படும்.! இலங்கை அதிபர் பேச்சு.! இந்திய மீனவர்கள் இலங்கை கடற்கரை பகுதியில் மீன்பிடிப்பது தடுக்கப்படும் என இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் பேசியுள்ளார்.