மீண்டும்.. மீண்டுமா? தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர்கள் 10 பேரை படகுடன் கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறியுள்ளது.