இலங்கையில் புதிய அமைச்சரவை குழு.! அதிபர், பிரதமர் முன்னிலையில் 37 புதிய அமைச்சர்கள்.!அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்தன முன்னிலையில் இன்று இலங்கையில் 37 புதிய ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றனர்.