டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஆண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. அதன்படி,முன்னதாக,இந்திய அணியின்,இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில்,உலகக்கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,தசுன் ஷனகா இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,இலங்கை அணியானது […]