SL vs AUS: 2வது ஒருநாள் போட்டி... வானிலை, பிட்ச் ரிப்போர்ட்.! இரு அணி வீரர்கள் விவரம்.!நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியில் பிரேமதாச ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்டைப் பாருங்கள்.
விட்டதை பிடித்த இலங்கை... ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!டெஸ்ட் தொடரில் கோட்டை விட்ட இலங்கை அணி, இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
2வது டெஸ்ட் போட்டி... டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு.! தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா அணி?ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்சய டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்