இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே இன்று நடைபெறும் உச்சிமாநாட்டில் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு உள்ளது.