கல் வீச்சை எதிர்கொள்ள காவலர்களுக்கு சிறப்பு உடை – ஸ்ரீநகரில் அமல் !ஜம்மு காஸ்மீர் மாநிலம் ஸ்ரீ நகர் பகுதியில் பணியில் இருக்கும் சி ஆர் பி எப் பெண் போலீசாருக்கு நவீன உடையும் வழங்கியுள்ளனர்.