தஞ்சாவூர் ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ZOHO ஸ்ரீதர் வேம்பு.! ZOHO: தஞ்சாவூரை சேர்ந்த டிரோன் தயாரிக்கும் யாழி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு முதலீடு செய்ய உள்ளார் என எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்