113 ஆண்டு பெருமைப்பெற்ற ஹார்வாட் டீனாகிறார் இந்திய வம்சாவளி ஸ்ரீகாந்த்!ஹார்வாட் பல்கலைக் கழகத்தில் வணிக கல்லூரியின் டீன் ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் தத்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.