தோனியின் ஆட்டத்தை மீண்டும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.!பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோனியின் ஆட்டத்தை மீண்டும் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாக பதிவு செய்துள்ளார்.