நாங்கள் திமுக அடிமைகள் என முழங்கும் நீங்கள் தான் ஆர்எஸ்எஸ் அடிமைகள் – அன்புமணி தரப்பை சாடிய ஸ்ரீகாந்தி!
'ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார். யாருடன் கூட்டணி? யாருக்கு சீட்டு? எப்படி ஜெயிக்க வேண்டும் என அவருக்கு தெரியும் என ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.