தமிழக மீனவர்கள் விடுதலை.! மீண்டும் எல்லை தாண்டினால் கடுங்காவல்.! இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை.!
இலங்கையில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் இதே போல எல்லை தாண்டினால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என இலங்கை நீதிமன்றம்