தமிழர் பகுதிகளிலும் வெற்றி: இலங்கை தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வரலாற்று சாதனை.!இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயகேவின் தேசிய மக்கள் கட்சி 159 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
225 தொகுதிகளை கொண்ட இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடக்கம்.!ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் திசநாயக கட்சி NPP பெரும்பான்மையை வெல்லும் என அரசியல் ஆர்வளர்கள் கணித்துள்ளனர்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் இலங்கை அரசு.? தேர்தல் நேரத்தில் அதிரடி முடிவு!இலங்கையில் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு இணங்க, வாங்கிய பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது.