#T20 World Cup 2022: ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 158 ரன்கள் இலக்கு.!டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்துள்ளது.