ஆசிய கோப்பை 2022 : பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது..
இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனகா டாஸ் வென்று, பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சைத் தேர்வு செய்தார். போட்டியின் கடைசி 'சூப்பர் 4' ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.