#Breaking : தொடரும் அட்டூழியம் ...! ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 20 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை கடற்படை...!ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பு : வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைதுஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.