அப்போ இது தான் காரணமா? கேப்டன் பதவியிலிருந்து விலகினார் வனிந்து ஹசரங்கா .!வனிந்து ஹசரங்கா : இலங்கை டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சில காரணங்களுக்காக தற்போது விலகி இருக்கிறார் வனிந்து ஹசரங்கா.