இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை.! எதற்கு என்று தெரியுமா.?இலங்கை பிரதமர் ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதன்முறையாக 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த நிலையில் தற்போது ராஜபக்சே ஐந்து நாள் பயணத்தில்