ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை ரத்து.! மத்திய அரசு அறிவிப்பு.!தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து