இலங்கையில் காலி முகத் திடலை விட்டு வெளியேற காவல்துறை உத்தரவு!இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை.