அதிபர் பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் – சஜித் பிரேமதாசா அறிவிப்புஇலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் அறிவிப்பு.