கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு...! – கனிமொழி எம்.பி.இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.