AsiaCup2023: 6 முறை பட்டம்...12வது முறை இறுதிப்போட்டி... ஆசிய கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை!
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடும் மிக முக்கிய தொடர்களில்