#T20 World Cup 2022: 73 ரன்களுக்கு சுருண்டது யு.ஏ.இ, இலங்கை அணி அபார வெற்றி.!டி-20 உலகக்கோப்பை போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
T20 World Cup 2022: டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்.!டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது போட்டியில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது.