#T20 World Cup 2022: போராடிய நெதர்லாந்து, இலங்கை அணிக்கு இரண்டாவது வெற்றி.!ஐசிசி டி-20 உலககோப்பையின் 9ஆவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.