சார்பட்டா தமிழ் சினிமாவின் கெளரவம் – ஸ்ரீமன் பாராட்டு.!சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு நடிகர் ஸ்ரீமன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.