"விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..," பவர் ஸ்டார் பளீச்!
விஜய் திமுகவுக்கு எதிரி என்றால் நான் விஜய்க்கு எதிரி. அரசியல் ரீதியாக மட்டும். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதலமைச்சர் தான் பாதுகாப்பு தரணும் என பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.